ஐயோ என்னா உடம்புடா!...பாக்க பாக்க வெறியேறுது!....பிட்டு துணியில் மூடேத்தும் ஐஸ்வர்யா...
நகுல் ஹீரோவாக நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.
அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஆண்டவர் படம் வந்தாலே எல்லோருக்கும் ஒரு ஜெர்க் வந்து விடும்….!!! தீவிர கமல் ரசிகன் ரோபோ சங்கர்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இதையும் படிங்க: எப்பா… ஒரு வழியா நயன் இடத்தை பிடிச்சாச்சு…! இனி நான் தான்…குதூகளிப்பில் பிரபல நடிகை…
இந்நிலையில், தூக்கலான கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.