கிழிந்த பேண்டை கழட்டி போட்டு ஐஸ்வர்யா தத்தா செய்த வேலை - வீடியோ!

by பிரஜன் |   ( Updated:2021-12-31 05:47:14  )
aishwarya dutta
X

aishwarya dutta

ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

ஒண்ணுமே தெரியாத அப்பாவி நடிகையாக கடந்த 2015ல் வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்தார்.

பெங்காலி பெண்ணான இவர் தத்தக்கா பித்தக்கா என தமிழ் பேசுவது கோலிவுட் ரசிகர்களை இன்னும் கவர்ந்தது. தமிழில் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் ஆகிய படங்களில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

aiswarya datta

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ராட்சச ராணியாக சக போட்டியாளர்களுக்கு குடைச்சல் கொடுத்து தமிழ் மக்களின் வெறுப்புக்கு பின்னர் ஆதரவு ஒட்டு பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். இதையடுத்து புதிய திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: தேக்குல செஞ்ச உடம்பு!… பரந்த மனதை அப்படியே காட்டிய குமுதா….

இடையிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியை திடீர் திடீர் என கொடுத்து வரும் ஐஷு தற்போது மாடர்ன் உடையில் செம மாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆடை கழட்டி மாற்றி வெளியிட்டுள்ள இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து ரசித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

வீடியோ லிங்க்:https://www.instagram.com/p/CYG03gfpxVg/

Next Story