சைனிங் உடம்பு மூட ஏத்துது!.. வாளிப்பான உடம்பை காட்டும் ஐஸ்வர்யா தத்தா...

by சிவா |   ( Updated:2023-03-18 07:24:07  )
aishwarya
X

aishwarya

கொல்கத்தாவை சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா சில பெங்காளி படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகமானார்.

aishwarya

அந்த படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.

aishwarya

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கோலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

aishwarya

தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

aishwarya

ஒருபக்கம், பிட்டு பட நடிகை போல உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

aishwarya

aishwarya

Next Story