Connect with us
iswarya

Entertainment News

இப்படியே காட்டுமா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!….நீச்சல் உடையில் சூடேத்தும் ஐஸ்வர்யா….

கல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. டேன்சராக தன் வாழ்க்கையை துவங்கியவர் இவர். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் மாடலிங் துறையில் நுழைந்தார். சில ஆல்பம் பாடல்களிலும் நடித்தார். பிக்னிக் என்கிற பெங்காலி திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் லெஸ்பியன் வேடத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார்.

aishwarya

தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

iswarya

ஆனாலும், கோலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

iswarya

இந்நிலையில், நீச்சல் உடையில் கிளுகிளுப்பு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியுள்ளார்.

iswarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top