மொழமளவு இடுப்பு மஜாவா தெரியுது... பாவாடை பறக்கவிட்டு காட்டிய ஐஸ்வர்யா தத்தா!

aishwarya dutta
அழகிய புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா!
தமிழ் சினிமாவில் பவ்யமான நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

aishwarya dutta
அந்த படத்தை தொடர்ந்து பாயும் புலி , ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் அது அவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழகம் முழுக்க பேமஸ் ஆனார்.

aishwarya dutta
இதையும் படியுங்கள்: ரெடின் கிங்ஸ்லி செய்த வேலையால் கடுப்பாகி படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய வடிவேலு….!

aishwarya dutta 3
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் புது பட வாய்ப்புகள் ஏதும் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை. மாறாக டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா மஞ்சள் உடையில் கிளாமர் குயினாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.