
Entertainment News
இப்படி நின்னா எங்க பொழப்பு ஓடாது!. அந்த இடத்த அழகா காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி…
Published on
By
Aishwarya Lekshmi: கேரளாவை சேர்ந்த இவருக்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மருத்துவராக வேண்டும் என ஆசையில் எம்.பி.பி.எஸ் படித்தவர் இவர். ஆனால், மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக நடிகையாக மாறிவிட்டார்.
சிம்பு நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானாலும் இவர் அறிமுகமான படம் விஷாலின் ஆக்ஷன். இப்படம் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்தது. அதன்பின் கார்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களிடம் இவரை பிரபலப்படுத்தியது.
இதையும் படிங்க: அத மூட பாவாட தாவணி பத்துமா செல்லம்?!.. பாதிய மறச்சி மீதிய காட்டும் ரேஷ்மா!.
மேலும், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்கவே இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்காமல் தனக்கு முக்கியத்தும் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஒருபக்கம், அழகான உடைகளில் அழகை விதவிதமான கோணங்களில் காண்பித்து போட்டோஷூட் நடத்தி தனது சமூகவலைத்தள பக்கங்களில் ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாகி வைத்துள்ளார். அந்த வகையில், வெள்ளை நிற புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முயற்சியே இல்லாம போன விடாமுயற்சி… அப்புறம் எங்க இருந்து சம்பளத்தை எதிர்பார்க்குறது…
அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோயின் ஷாலினி பாண்டே சும்மா உள்ளே எதுவும் போடாமல் செம ஓபனாக பரந்த மனதுடன் பளிச்சென பலானதை...
Janhvi kapoor: 80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் படங்களில் நடித்த போது தயாரிப்பாளர் ஜான்வி...
shivani narayanan: ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் தரிசனம் கொடுப்பதற்கும், அழகை காட்டி சொக்க வைப்பதற்காகவும் தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் ஷிவானி...
மும்பையை சொந்த ஊராக கொண்டவர் கீர்த்தி ஷெட்டி. சொந்த மாநிலம் கர்நாடகா. ஆனாலும், வியாபாரம் காரணமாக மும்பையில் செட்டில் ஆனது இவரின்...
இந்தியத் திரையுலகையே தனது அழகால் மயக்கி வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாகுபலி படத்திலேயே ராஜமாதா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கவே முயற்சி...