More
Categories: Entertainment News

அம்சமா இருக்க செல்லம்!.. க்யூட் லுக்கில் வசியம் செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி…

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மருத்துவம் படித்தவர் என்பது பலருக்கும் தெரியாது. டாக்டராகமல் நடிகையாகி விட்டார்.

Advertising
Advertising

மலையாளத்தில் சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியை சுந்தர் சி தனது ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வைத்தார். அதேபோல், கார்த்திக் சுப்பாராஜ் தான் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவந்தார்.

aishwarya

அதன்பின் கேப்டன், கார்கி என சில படங்களில் நடித்தவருக்கு மணிரத்னத்திடமிருந்து அழைப்பு வந்தது. பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ப்ப்பா!..குஷி இடுப்பு கும்தாவா இருக்கு!.. புடவையில் சூடேத்தும் நம்ம குமுதா!….

aishwarya

ஒருபக்கம், தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

aishwarya

Published by
சிவா

Recent Posts