உள்ளாடைதான் எனக்கு ஜாக்கெட்!....மல்லுவின் ஓனம் ஸ்பெஷல் ஹாட் கிளிக்ஸ்....
கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், விஷால் நடித்த ஆக்ஷன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: எல்லாமே திறந்து கிடக்கு!…சீக்கிரம் பாருங்க!…ஓப்பனா காட்டி கிறங்கடிக்கும் ஸ்ரீனிகா…
சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியானது.
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: புடவையில சேச்சி சும்மா தெறி!…கீர்த்தி சுரேஷின் மெர்சல் புகைப்படங்கள்…..
இந்நிலையில், ஓனம் ஸ்பெஷலாக வெள்ளை நிற புடவையில், உள்ளாடையையே ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.