Connect with us
keerthi

Entertainment News

புடவையில சேச்சி சும்மா தெறி!…கீர்த்தி சுரேஷின் மெர்சல் புகைப்படங்கள்…..

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

keerthi

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: லிங்குசாமிக்கு கை கொடுக்கும் ராகவா லாரன்ஸ்….கூடவே நம்ம லோகேஷும் சேர்ந்தா எப்படி இருக்கும்?..

keerthi

ரஜினி நடித்த அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: டைட் ஜாக்கெட்டில் பிதுங்குது முன்னழகு!…மூடாம காட்டி உறைய வைத்த ஐஸ்வர்யா…

keerthi

இந்நிலையில், ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக வெள்ளை நிற புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top