அப்படியே எடுத்து கண்ணுல ஒத்திக்கலாம்!.. பளிச் அழகில் மனதை மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

by சிவா |
aishwarya rajesh
X

ஜோடி நம்பர் ஒன் போன்ற டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருகட்டத்தில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். காக்கா முட்டை திரைப்படத்தில் 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

aishwarya

அப்படியே விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் நடிக்க துவங்கினார். அவருடன் தொடர்ந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி மற்ற ஹீரோக்களுடனும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு உரைக்கிற மாதிரி சொல்லுங்க! நடிகையை பற்றிய விஜய்சேதுபதியின் கருத்துக்கு ரசிகர்கள் கமெண்ட்

aishwarya

ஆனாலும், தனுஷ், அஜித், விஜய், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவருடன் ஜோடி போட்டு நடிக்க விரும்பவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க துவங்கினார். தி கிரேட் இண்டியன் கிச்சன், ஃபர்ஹானா, தீரா காதல், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா என அவர் நடிப்பில் வெளியான எந்த படங்களும் ஓடவில்லை.

aishwarya

எனவே, இப்படியே போனால் மார்க்கெட் காலியாகிவிடும் என யோசித்த ஐஸ்வர்யா கட்டழகை விதவிதமான உடைகளில் காண்பித்து போட்டோஷூட் நடத்தி தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இப்போது, மோகன்தாஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: எல்லாம் ஒரு சூட்சமம்தான்! அடுத்தப்படத்திற்கு பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித் – இதுக்குத்தான் அந்த புகழாரமா?

aishwarya

இந்நிலையில், மற்ற நடிகைகளை போல தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

aishwarya

Next Story