காக்கா முட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்ப பாங்கான மற்றும் கிராமத்து பெண் முகம் என்பதால் அது போன்ற வேடங்களே அவரை தேடி வந்தது.
சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிப்படுத்தியிருந்தார்.
இடையில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு பார்த்தார். ஆனாலும், மாடர்ன் பெண் வேடத்தில் நடிக்க அவரை இயக்குனர்கள் அழைக்கவே இல்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் அவர் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: உதட்டை பிடித்து இழுத்தார்…அட்ஜெஸ்மெண்ட் பண்ண சொன்னார்…மீடு புகார் கூறிய ரெஜினா…
இந்நிலையில், செம மாடர்னான உடையில் இடுப்பை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கவின்…
90களில் தமிழ்…
Soodhu kavvum2:…
அமரன் திரைப்படத்தை…
நடிகர் சிவகார்த்திகேயன்…