Connect with us
aiswarya datta

Cinema News

ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா… எல்லாமே தெரியுதே!

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்து பின்னர் சில மியூசிக் ஆல்பம்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பின் இவர் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானார்.

இவர் ஆரம்பத்தில் பெங்காலி மொழிப்படத்தில் நடித்திருந்தாலும், அதன்பின் தமிழ் படங்களிலே அதிகமாக நடித்து வருகிறார். கருப்பாக இருந்தாலும் அந்த படத்தில் பார்ப்பதற்கு பக்கத்துவீட்டு பெண் போலவே இருந்தார்.

முதல் படத்திற்குப்பின் தமிழில் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் படத்திற்குப் பின் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-2 நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார்.

aiswarya datta

aiswarya datta

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காதல் கிசுகிசுவில் சிக்கிய இவர் அதன்பின் மக்களிடம் சற்று தெரிந்தமுகமானார். இதன்பின்னரும் இவருக்கு படவாய்ப்பு கிடைத்தபாடில்லை. இதன்காரணமாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றிவருகிறார்.

அந்தவகையில் தற்போது வெள்ளை நிறத்தில் ஒரு உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அது பார்ப்பதற்கு ஒரு பெரிய துணியை கிழித்து அங்கங்கே சுற்றிவைத்தாற்போல் இருக்கிறது. இந்த படத்தில் இவரது கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து கவர்ச்சி படங்களை பதிவிட்டதன் விளைவு, தற்போது இவர் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, கன்னித்த்தீவு உட்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top