சைனிங் உடம்ப பாத்தா மூடு மாறுது!.. சிக்குன்னு காட்டி நச்சின்னு இழுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஆனால், அவர் முதலில் நடித்தது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படம்தான். தனுஷ் படம் முதலில் வெளியாகி விட்டது. கேரளாவை சேர்ந்த இவருக்கு நடிகையாக வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்தது இல்லை.
இன்னும் சொல்லப்போனால் இவர் ஒரு மருத்துவ கல்லூரி மாணவி. மருத்துவராக வேண்டியவர் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக மாறிவிட்டார். சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டார். ஜகமே தந்திரம், ஆக்ஷன் படங்களுக்கு பின் கேப்டன், கார்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ராமராஜன் பேர சொன்னதும் கடுப்பாகி எழுந்து போன கவுதமி!.. அப்படி என்னம்மா நடந்துச்சி!…
இதில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. இப்போது அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
அதில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒருபக்கம் அழகான உடைகளில் கட்டழகை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: இதை சொல்லியே ஆகணும்! நீ அவ்வளவு அழகு!.. வயசு பசங்க மனச கெடுக்கும் ஷிவானி…
இந்நிலையில், சிக்கென்ற உடையில் அழகை காட்டி ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடையே வைரலாக பரவி வருகிறது.