Categories: Cinema News latest news

அஜித்துக்கு நடிப்பில் டெடிகேஷனே இல்லை.. சூர்யா ஃபீல்ட் அவுட் நடிகர்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர்..!

Ajith kumar: நடிகர் அஜித் குறித்தும், சூர்யா குறித்து பிரபலம் சொன்ன ஒரு தகவலால் அவர்களின் ரசிகர்களே கடுப்பில் இருக்கிறார்கள். பழைய வீடியோ என்றாலும் கூட அந்த பிரபலம் நடித்திருக்கும் படத்தாலும், அவரின் சொந்த வாழ்க்கையாலும் தற்போது அந்த வீடியோ மீண்டும் வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுக்கு இடையில் தனி ஆளாக உழைத்து முன்னேறியவர் அஜித்குமார். அவரின் தொடக்க காலம் மிகவும் போராட்டமாக இருந்தது அனைவருக்குமே தெரியும். அவர் நடிப்பில் காட்டிய கவனமும், ரேஸில் காட்டிய ஆர்வமும் அவருக்கு நிறைய முறை விபத்தினை கொடுத்தது.

இதையும் படிங்க: தலைவர் பங்கம் பண்ணுறாருப்பா.. தலைவர்170 டைட்டில் முதல் ஷூட்டிங் வரை… லேட்டஸ்ட் அப்டேட் இதான்..!

தோல்வி அடைந்தே தன்னுடைய வெற்றியை உருவாக்கியவர். ரசிகர் மன்றங்களை கலைத்தவர். தல என என்னை அழைக்கக்கூடாது. ஏகே இல்ல அஜித் என்றே கூப்பிடுமாறு தைரியமாக சொல்லும் நடிகர். அதேவேளையில் நடிகர் சூர்யா, பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனாக கோலிவுட்டுக்குள் வந்தவர். 

முதல் சில படங்கள் அவரால் சரியாக நடிப்பை கொடுக்க முடியவில்லை. இதை தொடர்ந்து பல வருட போராட்டத்துக்கு பின்னர் நந்தார் அவருக்கென ஒரு தனி அடையாளத்தினை கொடுத்தது. உடலை வறுத்தி உழைத்த சூர்யாவின் நடிப்பு பயணம் மிகப்பெரிய உச்சத்தினை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:  நடுக்கடலில் வித்தியாசமான முறையில் திருமணம்! ஒரே வரியில் திருமண உறவை முறித்த நடிகை

அதில், அஜித் ரொம்பவே தன்மையான மனிதர். ஆனால் அவருக்கு நடிப்பில் மீது ஆர்வமே இல்லை. அதுக்கு அர்ப்பணிப்பே இல்லாதவர். ஆனால் லக்காக அவருக்கு அது தானாக நடக்கிறது. நானெல்லாம் ஷாட் ரெடி என்றால் சந்தோஷமாக வரேன் என்பேன். அவரோ வந்து தொலையுறேன் என்பார்.

சூர்யா பயங்கரமான ஆள். தனக்கென்று மட்டும் தான் யோசிப்பார். ஆனால் ரொம்ப நல்ல நடிகர். இருந்தும் அவரின் சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நினைக்கிறேன் எனக் கூறி இருப்பார். வைரலாகும் இந்த வீடியோ சில வருடங்கள் முன்னர் எடுக்கப்பட்டது தான் என்றாலும் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பிரதீப் ரவீனாவிடம் சொன்ன அந்த வார்த்தை! ரெட் கார்டு கொடுத்ததை பற்றி அக்‌ஷயா சொன்ன பளீச் உண்மை

Published by
Akhilan