Categories: latest news

மகனை மெஸ்ஸியாக்காம விடமாட்டாரு போல அஜித் குமார்!.. கோல்டன் ஃபுட்பால் கேக் வெட்டி கொண்டாட்டம்!..

நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பிறந்தநாள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் குமார் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் ஆத்விக். அவரது ஒன்பதாவது பிறந்தநாளை சமீபத்தில் அஜித்குமார் குடும்பத்துடன் சென்னையில் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படத்தை தற்போது நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் லைக் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இவ்ளோ சீக்கிரம் விருது அறிவிச்சிட்டீங்களே!.. முதல் பரிசு வென்ற தனி ஒருவன்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் குட்டி தல பிறந்தநாளை முன்னிட்டு கோல்டன் ஃபுட்பால் வடிவ கேக்கை அவரது பிறந்த நாளுக்காக நடிகர் அஜித் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

அஜித், ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குட்டி அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கலியுகத்தில் ஒரு ராமராம்!.. விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி டீசர் ஒருவழியா ரிலீஸ்!.. படம் ஓடுமா?..

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் மீண்டும் அஜர்பைஜான் செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தொடர்ந்து குடும்பத்துடன் தான் நடிகர் அஜித் குமார் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை துபாயில் டான்ஸ் எல்லாம் ஆடி சொகுசு படகில் கொண்டாடிய நடிகர் அஜித் ஆத்விக் பிறந்தநாளை சென்னையிலேயே எளிமையாக கொண்டாடி விட்டாரே என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நடிகர் அஜித் தொடர்ந்து தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களை பார்க்கவே முடியவில்லையே என அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Saranya M

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

4 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

4 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

10 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

12 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

12 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

14 hours ago