பங்கமாய் கலாய்த்த அஜித்தின் மகன்...! மெர்சலான திரைப்பட இயக்குனர்...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் 2000 ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் திருமணம் எல்லாரையும் ரசிக்கும் படியாக வைத்தது.
தமிழி சினிமாவிலயே அழகிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அஜித் ஷாலினியிடம் காட்டும் அன்பும் அக்கறையும் பார்க்கவே பிரமிப்பை ஊட்டும். இந்த அழகிய தம்பதிகளுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக்.
இதையும் படிங்கள் : இப்படியம்மா முதுகை காட்டுவ..! ஏங்கும் இளசுகள்..!
நடிகை ஷாலினி எங்கே போனாலும் மகன் ஆத்விக் உடன் தான் செல்வார். ஒரு திருமண விழாவானாலும் சரி, ஷாப்பிங் மாலானாலும் சரி மகன் இல்லாமல் இவரை காணமுடியாது. அந்த அளாவுக்கு மகன் மீது அக்கறை.
இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அஜித்திடம் பேசுவதற்கு ஃபோன் செய்துள்ளார். அப்போது ஆத்விக் தான் ஃபோனை எடுத்தாராம். எடுத்ததும் பேரரசு அப்பா எப்படி இருக்காருனு கேட்டாராம். அதுக்கு ஆத்விக் தூக்குதுறை தானே ரொம்ப நல்லா இருக்காருனு ரொம்பவும் கிண்டலா சொல்லியிருக்காரு. உடனே பேரரசுக்கு ஆச்சரியமாகி விட்டதாம். இதை அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.