Categories: Cinema News latest news

பிக்பாஸ் பிரபலங்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட செல்ஃபி!..வைரலாகும் புகைப்படம்!..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புகள் தற்போது பாங்காங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read

ஏற்கெனவே படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனிடையில் பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க : தனுஷுக்கு மாஸ் ஹிட் ஆன பாடல்… ஆனா யாருக்கும் பிடிக்கல… புதுசால்ல இருக்கு!!

இது உண்மைதான் என நிரூபிக்கும் விதமாக அஜித் இந்த பிரபலங்களுடன் பாங்காங்கில் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : சொந்தமாக முடிவெடுக்க தயங்கும் த்ரிஷா… பின்னணியில் இயக்குவது அவர்தானாம்??

ஒரு புகைப்படத்தில் அஜித்தே செல்ஃபி எடுக்கும் விதமாகவும் மற்றொரு புகைப்படத்தில் சிபி செல்ஃபி எடுக்கும் விதமாகவும் அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. எப்படியோ அமீர் மற்றும் பாவ்னிக்கு இந்த படம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Published by
Rohini