அது உங்க பிரச்சனை!.. என்னால முடியாது!. கறாரா சொன்ன அஜித்?!.. என்னவாகுமோ விடாமுயற்சி!…

Published on: January 1, 2024
---Advertisement---

Vidamuyarchi: அப்டேட் கேட்ட காலம் போய் படம் ரிலீஸ் ஆனா போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அதிலும் தற்போது சமீபத்திய சர்ச்சை ஒன்றும் உருவாகி இருப்பதால் படம் முடியுமா இல்லையா என்ற சந்தேகமே உலா வருகிறது. அதுகுறித்த அதிர்ச்சிகரமான தகவல்களும் கசிந்துள்ளது.

துணிவு திரைப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தின் டைட்டில் கடந்த மே மாதம் அவர் பிறந்தநாளில் ரிலீஸ் ஆனது. ஆனால் அதை தொடர்ந்து படத்தின் எந்த அப்டேட்களுமே இல்லை. அஜித் ஜாலியாக பைக் டூர் சென்றார்.

இதையும் படிங்க: பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?

வருவாரா? மாட்டாரா? என கேள்வி எழுந்த நிலையில் ஒருவழியாக படத்தின் பூஜை தொடங்கியது. படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அர்ஜூன், ஆரவ், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஆனால் இன்னமும் மொத்த படக்குழு குறித்த அப்டேட்கள் ரிலீஸ் ஆகவில்லை.

ajith
ajith

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மாற்றப்பட்டார். அதற்கு பதில் புதிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டர். இதில் அஜித் ரொம்பவே கடுப்பில் இருக்கிறாராம். அதிலும் அஜித்தின் கால்ஷூட் பிப்ரவரியில் முடிந்து விடும். விடாமுயற்சி படப்பிடிப்பு 50 சதவீதம் தான் முடிந்து இருப்பதால் அவரின் கால்ஷீட் அதிகரிக்க தயாரிப்பாளர் கால் செய்தாராம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.