Categories: latest news

அஜித் செய்த தப்புக்கு பலி ஆடாய் மாறிய இயக்குனர்! படம் ப்ளாப் ஆனதுக்கு காரணமே அஜித்தானாம்

Actor Ajith: 90களில் அறிமுகமான அஜித் ஆரம்பத்தில் ஒரு சார்மிங்கான ஹீரோவாகத்தான் வலம் வந்திருக்கிறார். அஜித் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஹீரோதான். அதற்கேற்ப படங்களிலும் அஜித் பார்ப்பதற்கு மிக அழகாகவும் இளமையாகவும் ஒரு ஹாலிவுட் ஹீரோ தரத்தில் இருப்பார். அரவிந்த்சாமிக்கு பிறகு அஜித்தைத்தான் பெண்கள் ரசிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் அதை அஜித் தக்க வைத்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . சமீபகாலமாக அஜித்தின் நடவடிக்கைகள் ரசிகர்களை கடுப்படையச் செய்கின்றன. அஜித்துக்காக ஏங்கும் ரசிகர்களை ஒரு முறையாவது சந்தித்து பேச நினைக்காத ஒரு நடிகராக அஜித் இருக்கிறார்.

இதையும் படிங்க: மூன்றுமுகம் படத்துக்கும் ரஜினியின் தந்தைக்கும் இருக்கும் அந்த ஒரு தொடர்பு? என்ன தெரியுமா?

அவரை விட நடிப்பிலும் சரி செல்வாக்கிலும் சரி உச்சம் தொட்ட நடிகர்கள் எல்லாம் அசால்ட்டாக வந்து ரசிகர்களை சந்தித்து விட்டு செல்கின்றனர். ஏன் ரஜினிக்கு இல்லாத ரசிகர்களா? ஏர்போர்ட்டில் ஒரு சின்ன பேட்டியையாவது கொடுத்துவிட்டுத்தான் செல்கிறார் ரஜினிகாந்த். ஆனால் அதே ஏர்போர்ட்டில் ஒரு போட்டோக்கு கூட போஸ் கொடுக்க முடியாத அளவுக்கு சென்று விடுகிறார்.

இருந்தாலும் அஜித்தை தலையில் வைத்து தூக்கி கொண்டாடும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுத்தான் செல்கின்றன. இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார். அஜித்துக்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். ஆனால் படம் சூப்பர் ப்ளாப். அந்த நேரத்தில் ஆழ்வார் படத்தை எடுத்த இயக்குனர் செல்லாவைத்தான் அனைவரும் திட்டி தீர்த்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: டான்ஸ் இருக்கனும்.. ஃபைட் இருக்கனும்! கதை இருக்கனுமே.. கமெர்ஷியலை நம்பி கோட்டை விடும் லாரன்ஸ்

ஆனால் உண்மையிலேயே அந்தப் படத்தின் தோல்விக்கு காரணமே அஜித்தும் பட தயாரிப்பாளரும் தான் என கோடம்பாக்கத்தில் சொல்லப்படுகிறது. அஜித்தின் அலட்சியம்தான் அந்தப் படத்தை ப்ளாப் ஆக்கியது என்று கூறுகிறார்கள்.

ஆனால் படத்தில் அமைந்த பாடல்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. அந்த நேரத்தில்தான் அஜித் கொஞ்சம் நெருக்கடியான நிலையிலும் இருந்தார். நான் கடவுள் திரைப்பட பிரச்சினை போன்றவற்றால் கொஞ்சம் அப்செட்டிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாய்ப்பு கொடுத்தும் அசிங்கப்படுத்தப்பட்ட ரஜினிகாந்த்… நிலைகுழைய வைத்த அந்த இயக்குனர்…

Rohini

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

8 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

9 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

14 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

16 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

17 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

19 hours ago