More
Categories: Entertainment News

கண்ணாடி மாதிரி எல்லாம் தெரியுதே.. வளச்சி வளச்சி காட்டும் ஆலியா பட்…

பாலிவுட்டில் இளம் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் ஆலியா பட் . பல திரைப்படங்களில் நடித்தவர். காட்சிக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியையும் வாரி வழங்குவார். முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடுவார். ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூரும் இவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் ஏற்கனவே, திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவால் திருமணம் தடைபட்டது.

விரைவில் அவர்களின் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், ஆலியா பட் கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த பனியனையும் கழட்டிடாத!.. டிரெஸ்ஸ கழட்டி போஸ் கொடுத்த பிரபலம்….

இந்நிலையில், கண்ணாடி போல பளபளவென மின்னும் புடவையை அணிந்து உடல் அழகை வளச்சி வளச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts