ஆல் டைம் ஃபேவரைட்!.. ஸ்டன்னிங் அழகில் சிறகடிக்கும் எவர் கிரீன் பேரழகி..(வீடியோ)
தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடனுன் டூயர் பாடியவர். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேடி நடித்து வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார் சினேகா.
இரண்டு குழந்தைகளுடன் தன் குடும்ப வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். நாள்கள் போகப் போக அவரின் வயது குறைந்து கொண்டே தான் வருகிறது. ஆரம்பகால சினேகா போல தான் இன்னமும் காட்சியளிக்கிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் தனது ஸ்டைலிஷான புகைப்படங்களையும் பகிர்ந்து வரும் சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டைலிஷான போஸில் ஒரு வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Cozi-T8vtRR/?utm_source=ig_web_copy_link