பாப்பாவுக்கு சுத்தி போடுங்க... கொழுக் மொழுக் அழகில் ஆல்யா மகள் - கியூட் ஸ்டில்ஸ்!

by பிரஜன் |
alya manasa dp
X

alya manasa dp

சீரியல் நடிகை ஆல்யா மகளுக்கு குவியும் எக்கசக்க லைக்ஸ்!

ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஆல்யா மனசா. இவர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

aila 1

aila 1

இதையும் படியுங்கள்: சினேகாவின் அக்காவா இது? கட்டயணைத்து காதலை வெளிப்படுத்திய பாசமலர்!

aila 2

aila 2

சஞ்சீவ் ஆல்யா ஜோடி தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட்டான Couple. இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர்.

aila 3

aila 3

இந்நிலையில் பேபி ஐலாவின் கியூட்டான போட்டோக்களை ஆல்யா இணையத்தில் வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Next Story