Categories: Entertainment News

ஐயோ உன்ன பாத்தாலே வெறியேறுது!…பாதி காட்டி பலான போஸ் கொடுக்கும் அமலாபால்…

மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்துவிட்டு சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். அடுத்து அவர் நடித்த மைனா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். விஜய், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதன்பின் பஞ்சாபி பாடகர் ஒருவருக்கும் அவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்தார்.

இதையும் படிங்க: முல்லை நிலங்களைக் காட்டி கொள்ளை கொண்ட தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

துவக்கத்தில் மூடி நடித்து வந்த அமலாபால் ஒருகட்டத்தில் கவர்ச்சியில் இறங்கினார். வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடினார். பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார்.

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

amalapaul

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

amalapaul
Published by
சிவா