Connect with us

Entertainment News

இதுதான் எண்டு நல்லா பாரு!..பிகினி உடையில் மிச்சம் வைக்காம காட்டும் அமலாபால்!..

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தவர் அமலாபால். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

amalapaul

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கினார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார்.

amalapaul

தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார். ஒருபக்கம், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: சினிமான்னா உனக்கு என்னன்னு தெரியுமா… கண்டபடி திட்டிய ஷங்கர்… கதறி அழுத பரத்..

amalapaul

இந்நிலையில், மாலத்தீவில் பிகினி உடையில் அவர் உல்லாசமாக படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களை அதிர வைத்துள்ளது.

amalapul

 

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top