என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட அமலாபால்!…

Published on: July 30, 2023
---Advertisement---

கேரளாவை சேர்ந்தவர் அமலாபால். சிந்த சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். ஆனால், அதற்கு முன்பே விகடகவி, வீரசேகரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

amala

மைனா திரைப்படத்தின் வெற்றி இவருக்கு தொடர் வாய்ப்புகளை பெற்ற தந்தது. தெய்வ திருமகள், தலைவா, வேட்டை என தொடர்ந்து நடிக்க துவங்கினார்.

amala

தனுஷுடன் இவர் நடித்த வேலை இல்லா பட்டதாரி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. அதன்பின் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: 26 வயசு இளம் நடிகை தற்கொலை.. அவர்தான் காரணமா? பற்ற வைத்த பயில்வான் ரங்கநாதன்!

amala

ஆனால், அவருடன் நீண்ட நாட்கள் அமலாபால் வாழவில்லை. இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் அமலாபால் நடிக்க துவங்கினார்.

amala

 

ஒரு பஞ்சாபி பாடகரை ரகசிய திருமணம் செய்து அதன்பின் அவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். இப்போது சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

amala

வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடி வருகிறார். ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளை அணிந்து அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இதையும் படிங்க: தொகுப்பாளினியை அடைய நினைத்த அரசியல்வாதி.. டாட்டா சுமோவிலே முடிக்க திட்டம்.. கதறிய விஜே!

amala

அதற்காக அமலாபாலும் விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.

amala

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.