More
Categories: Cinema News latest news

இது தொடையா? வாழத்தண்டா?… கிளுகிளுப்பா போஸ் கொடுத்து சுடேற்றும் அமலாபால்….

அறிமுகமான் சிந்துசமவெளி படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் நடித்தவர் அமலாபால். அடுத்த படமான ‘மைனா’அவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Advertising
Advertising

கொஞ்சம் கொஞ்சமாக அவரின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார்.தமிழில் விஜயுடன் தலைவா படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.

ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், முழுதாக தொடை தெரியும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது.

Published by
சிவா