ஒரே பார்ட்டி மோடுதான் போல!.. முன்னாடியே ஜன்னல் வச்சிட்டாரே!.. யாஷிகா ஆனந்தின் கண்கொள்ளா காட்சி!..
ரெசார்ட் ஒன்றில் பார்ட்டி மோடில் செம வைபாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் படுகவர்ச்சியான உடையை அணிந்துக் கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து இளைஞர்களின் இரவு தூக்கத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்துவிட்டார்.;
சந்தானத்துக்கு தங்கச்சியாக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய யாஷிகா ஆனந்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வருவதாக கூறுகின்றனர். பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான இவர், கவலை வேண்டாம் படத்தில் ஸ்விம்மிங் பூல் டிரெய்னராக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் இவர் பேசிய டபுள் மீனிங் வசனமெல்லாம் இன்றைக்கும் பெண்கள் மத்தியில் பிரம்மிப்பாகவே பார்க்கப்படும் வசனங்கள் தான். கவர்ச்சி படங்களை தாண்டி பேய் படங்கள் என்றாலே யாஷிகாவுக்கு ஒரு ரோல் கொடுங்கப்பா என ஜாம்பி, டிடி நெக்ஸ்ட் லெவல் என பல பேய் படங்களிலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் மற்ற பிக் பாஸ் நடிகைகளை கம்பேர் பண்ணும் போது அதிக படங்களில் நடித்து வரும் நடிகையாகவே யாஷிகா ஆனந்த் இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவாவை வைத்து இயக்கிய பஹீரா படத்திலும் நடித்திருந்தார். லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த படத்தில் முதல் பாடலுக்கு நடனமாடிய இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்திருந்தார்.
ரெசார்ட் ஒன்றில் பார்ட்டி மோடில் செம வைபாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் படுகவர்ச்சியான உடையை அணிந்துக் கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து இளைஞர்களின் இரவு தூக்கத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்துவிட்டார். ஜன்னல் வச்ச ஜாக்கெட் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்னம்மா முன்னாடியே ஜன்னல் வச்சு டிரெஸ் போட்டிருக்க என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.