ப்ப்பா...இது ஹாட்டான ஐஸ்கிரீம்!..டிரெஸ்ஸ இறக்கி காட்டும் லவ் டுடே நாயகி...

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் இவானாவும் ஒருவர். இயக்குனர் பாலா தான் இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் இவரை அறிமுகம் செய்தார். சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், சிறுமியாகவும் நடித்துள்ளார். நாச்சியார் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் தற்போது கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள லவ் டுடே படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையும் […]

Update: 2022-11-11 01:18 GMT

ivana

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் இவானாவும் ஒருவர். இயக்குனர் பாலா தான் இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.

ivana

சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், சிறுமியாகவும் நடித்துள்ளார்.

நாச்சியார் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் தற்போது கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள லவ் டுடே படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: உன்ன பாத்தவுடனே புரபோஸ் பண்ண தோணுது!..க்யூட் லுக்கில் மயக்கும் அஞ்சலி…

மேலும், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

ivana

இந்நிலையில், அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ivana

Tags:    

Similar News