கொழுக் மொழுக் மால்கோவா மனச கெடுக்குது!.. மாளவிகா மேனனை பார்த்து சூடான ரசிகர்கள்..
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் மாளவிகா மேனன். தமிழில் இவன் வேற மாதிரி மற்றும் பிரம்மன் ஆகிய திரைப்படங்களில் தங்கை வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். இவரை போலவே தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்த ‘விழா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையும் படிங்க: அரைஜாக்கெட்ல அம்சமா தெரியுது!.. அலங்கோலமா காட்டும் ஸ்ருதிஹாசன்… தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழி சினிமாவிலும் […]
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் மாளவிகா மேனன்.
தமிழில் இவன் வேற மாதிரி மற்றும் பிரம்மன் ஆகிய திரைப்படங்களில் தங்கை வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார்.
இவரை போலவே தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்த ‘விழா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: அரைஜாக்கெட்ல அம்சமா தெரியுது!.. அலங்கோலமா காட்டும் ஸ்ருதிஹாசன்…
தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழி சினிமாவிலும் மார்க்கெட்டை பிடிப்பதற்காக கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புடவையில் மல்கோவா மாம்பழம் போல் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.