இப்பவும் கட்டழகு தாறுமாறாத்தான் இருக்கு!....புடவையில் நச்சின்னு நிக்கும் நஸ்ரியா..,

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடந்து சில படங்களில் நடித்தார். நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் இவரின் திரைவாழ்வில் மிகவும் முக்கியமான திரைப்படமாகும். நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். குறிப்பாக, அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து […]

;

Published On 2022-07-08 09:07 IST   |   Updated On 2022-07-08 09:07:00 IST

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடந்து சில படங்களில் நடித்தார். நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் இவர் நடித்த ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் இவரின் திரைவாழ்வில் மிகவும் முக்கியமான திரைப்படமாகும். நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். குறிப்பாக, அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவரின் கணவர் பஹத்பாசில் நடிக்கும் சில படங்களிலும் மட்டும் நடித்தார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Tags:    

Similar News