வெள்ளை சேலையும் வெள்ளை இடுப்பும் மூட ஏத்துது!...ஷெரினின் ஹாட் கிளிக்ஸ்...

பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். கன்னட படத்தில்தான் முதலில் நடிக்க துவங்கினார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். அதன்பின் விசில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை. இதையும் படிங்க: உத்து மட்டும் பார்க்க வேண்டாம்!….டிரான்ஸ்பரண்ட் உடையில் கோப்ரா நடிகை… திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூகவலைத்தளங்களில் […]

Update: 2022-09-04 03:00 GMT

பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். கன்னட படத்தில்தான் முதலில் நடிக்க துவங்கினார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். அதன்பின் விசில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: உத்து மட்டும் பார்க்க வேண்டாம்!….டிரான்ஸ்பரண்ட் உடையில் கோப்ரா நடிகை…

திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற உடையில் வெள்ளை இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பொசுக்குன்னு எல்லாத்தையும் கழட்டிட்டா எப்படி?!…ஜெர்க் கொடுத்த ஹன்சிகா….

Tags:    

Similar News