உரிச்சு வச்ச கோழி... பீச் மணலில் படுத்து புரளும் ஏமி ஜாக்சன்!
டைட்டான ஜிம் உடையில் structure செமயா காட்டிய நடிகை ஏமி ஜாக்சன்!
வெளிநாட்டு அழகிய நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயேஏகோபித்த ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் நடிகை ஏமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான இவர் தராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.
முதல் படமே மெகா ஹிட் அடித்து அம்மணிக்கு மார்க்கெட் உச்சத்தில் உயரவைத்தது. அதையடுத்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில்தாண்டவம், ஐ , தெறி , 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல நடிகையாக வளம் வருகிறார்.
இதனிடையே பனயோட்டோ என்பவரை காதலித்து லிவிங் டூ கெதரில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.அதன் பின்னர் அவரை பிரிந்துவிட்டார். இப்போது மகனுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: சூடு, சொரணையே இல்லையா உனக்கு ? வெண்பாவை விரட்டி அடித்த பாரதி…
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஏமி ஜாக்சன் அவ்வப்போது தனது ஸ்லிம் பிட் structure அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்நிலையில் டைட்டான ஜிம் உடையில் பீச்சில் செம structure காட்டி சூடேத்தியுள்ளார். அவரின் ஷேப்பு உறிச்ச கோழி போன்றே இருக்கிறது என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.