எந்த ஆங்கிள்ள பாத்தாலும் சூடேறுது!.. இளசுகளை தவிக்கவிட்ட தனுஷ் பட நடிகை...
Amyra Dastur: மும்பையை சேர்ந்தவர் அமைரா தஸ்தூர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். துவக்கத்தில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். பல விளம்பர படங்களிலும் நடித்தார். கடந்த 10 வருடங்களாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார். ஜாக்கிசான் நடித்து 2017ம் வருடம் வெளிவந்த குங்க்பூ யோகா படத்திலும் அமைரா நடித்திருந்தார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இதையும் […]
Amyra Dastur: மும்பையை சேர்ந்தவர் அமைரா தஸ்தூர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். துவக்கத்தில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். பல விளம்பர படங்களிலும் நடித்தார். கடந்த 10 வருடங்களாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.
ஜாக்கிசான் நடித்து 2017ம் வருடம் வெளிவந்த குங்க்பூ யோகா படத்திலும் அமைரா நடித்திருந்தார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: தெரியாம லவ் பண்ணி தொலைச்சுட்டேன்! எனக்கும் ஆண்ட்ரியாவுக்கு இதுதான் பிரச்சினை – சீக்ரெட்டை உடைத்த அனி
அதன்பின் பல வருடங்கள் இவர் தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியாக பகீரா படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
பல ஹிந்தி படங்களில் நடித்துவிட்டார். பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வரும் அமைரா வாளிப்பான உடம்பை காட்டி அவரின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதை புரிந்துகொண்டு அமைராவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கடைசியில பிஸ்கோத்து!.. ஜவான் படத்தில் விஜய் வருவாருன்னு பார்த்தா.. யாரு கேமியோ தெரியுமா?..
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் வெவ்வேறு ஆங்கிளில் அழகை காட்டி அமைரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. எனவே, அவரின் சமூகவலைத்தளங்களில் ஃபயர் விட்டு வருகின்றனர்.