உன்ன பாத்தாலே மூடு மாறுது!.. கிக் ஏத்தும் லுக்கில் அனுபமா பரமேஸ்வரன்!…
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட அனுபமா பரமேஸ்வரன் மலையாள திரைப்படங்கள் மூலம் நடிக்க துவங்கியவர். இவர் நடித்த முதல் திரைப்படம் பிரேமம் ஆகும். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கில் வாய்ப்புகள் வர டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு இவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். இடையில் சில மலையாள படங்களில் நடித்தார். தள்ளி போகாதே என்கிற படத்தில் அதர்வாவுடன் […]
;anupama
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட அனுபமா பரமேஸ்வரன் மலையாள திரைப்படங்கள் மூலம் நடிக்க துவங்கியவர். இவர் நடித்த முதல் திரைப்படம் பிரேமம் ஆகும்.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கில் வாய்ப்புகள் வர டோலிவுட் பக்கம் சென்றார்.
அங்கு இவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். இடையில் சில மலையாள படங்களில் நடித்தார்.
தள்ளி போகாதே என்கிற படத்தில் அதர்வாவுடன் நடித்தார். இந்த படமாக தோல்விப்படமாக அமைந்தது. தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒருபக்கம், அசத்தலான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மற்ற நடிகைகளை போல உயரமோ, கட்டழகோ, எடுப்பான முன்னழகோ இல்லை என்பதால் க்யூட் எக்ஸ்பிரன்சன்களை காண்பித்து ரசிகர்களை தன்பக்கம் வளைக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், அனுபமாவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.