வரா சண்டை போடுறா முத்தம் கொடுக்குறா REPEAT - வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
பிக்பாஸ் ரகளைகளை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
பிக்பாஸ் 5 சீசன் மற்ற நான்கு சீசன்களை பல விஷயங்களில் கோணம் மாறுபட்டு காணப்பட்டது. முதன் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக பங்கேற்றது, இந்த சீசனில் மட்டும் காதலே இல்லாமல் சண்டையுடன் கேம் விளையாடும் போட்டியாளர்கள் என வித்யாசமான இருக்கிறது.
இந்த சீசனில் விஜய் டிவி பங்கேற்கிறார் நிச்சயம் செமயா இருக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்த்த பலரும் இன்று பிரியங்காவை வெறுத்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அவருக்கும் தாமரைக்கும் அடிக்கடி சண்டை முட்டிக்கொள்கிறது.
இதையும் படியுங்கள்: ஜெய்பீம் படத்தை இதுவரை பாராட்டாத ரஜினி… காரணம் இதுதானா?…
தாமரை தப்பு என்றால் அது யாரு எவ்ளோவ் பெரிய ஆள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. களத்தில் இறங்கி அடித்து துவம்சம் செய்துவிடுகிறார். ஆனால், அந்த சண்டை பின்னர் சமாதானமாக இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டு பழையபடி மாறிவிடுகிறார்கள். அதனை நெட்டிசன்ஸ் வரா சண்டை போடுறா முத்தம் கொடுக்குறா REPEATஏ என மாநாடு படத்தின் டயலாக்கை வச்சு செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர். அதே போல் இன்று பிரியங்காவுக்கும் அவரது நண்பன் நிரூப்பிற்கும் இடையில் சன்டை வெடித்துள்ளது. இன்னைக்கு என்ன ரகளை இருக்கோ...