விக்ரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.! ஏ.ஆர்.ரகுமான் செய்த தரமான சம்பவம் இதோ...
சியான் விக்ரம் நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான டிமாண்டி காலனி, ஜமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தால், இப்படம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ள்ளது. இருந்தும் இப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனது.
இதையும் படியுங்களேன் -தமிழ் சினிமாக்காரர்கள் ஷாருக்கானை பார்த்து கத்துக்கோங்க... அந்த ஊரு கேப்டன் விஜயகாந்த் இவர் தான்.!
ஏற்கனவே, படம் ரிலீஸ் ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு தான் ஆகஸ்ட் 31 என இறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தினை சென்சார் செய்த படக்குழுவுக்கு ஏ சான்று தான் கிடைத்துள்ளாதாம்.
இதையும் படியுங்களேன் - அந்த சம்பவத்தை மறக்க மாட்டேன்.. விஜய் டிவி லேடி செய்த மோசமான செயல்... நொறுங்கி போன நாஞ்சில் விஜயன்.!
இப்படத்தை குழந்தைகள் உடன் குடும்பத்தோடு பார்க்க முடியாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும் என ரசிகர்களுக்கு ஓர் ஷாக் என்றால், அடுத்த ஷாக், இசைப்புயல் ரகுமான் கொடுத்துள்ளார். அவர் இன்னும் பின்னணி இசை முடித்து கொடுக்கவில்லையாம். அது எப்போது முடித்து கொடுப்பது, வெளிநாடுகளுக்கு எப்போது வியாபாரம் செய்வது என படக்குழு குழம்பி போயுள்ளதாம்.