அத கொஞ்சம் மூடு செல்லம்!.. சேலையை விலக்கி அழகா காட்டும் தர்ஷா குப்தா!.
Dhasha Gupta: கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
சீரியலில் நடிக்கும்போதே சினிமாவில் நுழைவதற்காக பளிங்கு மேனியை பலவிதமாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ நெட்டிசன்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.
இதையும் படிங்க: முதல் பாதி மரண மொக்கை!.. எஸ்.ஜே. சூர்யா இல்லைன்னா சேகரு செத்துருப்பான்.. மார்க் ஆண்டனி எப்படி இருக்கு?
ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டம் மற்றும் ஓமை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. ஆனாலும் நம்பிக்கை தளாராமல் முயற்சி செய்து வருகிறார். கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படமாவது தனக்கு கை கொடுக்கமா என எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஒருபக்கம், ரசிகர்களை குஷிப்படுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவையில் இடுப்பழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
இதையும் படிங்க: சொன்னா நம்பணும்.,. இதுவும் ஜாக்கெட்டுதான்!.. பாதி மறச்சி கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்…