சொன்னா நம்பணும்.,. இதுவும் ஜாக்கெட்டுதான்!.. பாதி மறச்சி கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்...

by சிவா |
keerthi
X

ரஜினி நடித்து வெளியான நெற்றிக்கண் படத்தில் நடித்த நடிகை மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ். கேரளாவை சேர்ந்தது இவரின் குடும்பம். ஆனால், தமிழ் சினிமாவில் நடிக்கதான் கீர்த்தி சுரேஷுக்கு அதிக ஆசை. சிறுமியாக இருக்கும்போதே பின்னாளில் நான் சூர்யாவுடன் ஜோடி போடு நடிப்பேன் என அம்மாவிடம் சொன்னவர் இவர்.

keerthi

ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார். ஆனால், ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களே இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. அதன்பின் தொடர்ந்து தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றும் திறமை காட்டினார்.

இதையும் படிங்க: தூள் கிளப்புமா ‘மார்க் ஆண்டனி’! இதுல இத்தனை விஷயங்கள் இருக்கா? படத்துக்கு ஹைப்பே இதுதான்

keerthi

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் வாங்கினார். இப்போது தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகம் நடித்து வருகிறார். மாமன்னன் படத்தில் கூட இவருக்கான வேடம் சிறப்பாக இருந்தது.

keerthi

தமிழில் ஹிட் அடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்திருந்தார். இப்படி டோலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் மாறி மாறி ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். ஒருபக்கம், விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

இதையும் படிங்க: இவரெல்லாம் எப்படித்தான் பொறந்தாரோ!… இளையராஜா பற்றி மாரிமுத்து ஃபீலிங் காட்டிய தருணம்…

keerthi

Next Story