அது ஒன்னு தான் குறை...! மத்ததெல்லாம் டாப்பு...உசுப்பேத்தும் திவ்யபாரதி....

பேச்சுலர் படத்தில் தன்னுடைய முகத்தை காட்டியவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படம் அதுதான். நடிகர் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். நல்ல ஹோம்லியான லுக்கில் படத்தில் நடித்திருப்பார். பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுயுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள். இப்பாடல் மூலம் இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை […]

By :  Rohini
Update: 2022-03-26 01:53 GMT

பேச்சுலர் படத்தில் தன்னுடைய முகத்தை காட்டியவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படம் அதுதான். நடிகர் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். நல்ல ஹோம்லியான லுக்கில் படத்தில் நடித்திருப்பார்.

பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுயுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

இப்பாடல் மூலம் இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் உங்களுக்காக : காட்டனும்னு நினைச்சா காட்டிருக்கலாமே...! லைட்டா எட்டிப் பாக்க விட்ட நடிகை கிரண்

சமீபத்தில் சேலையிலிருந்து பிகினி உடை வரை எல்லா ஆடைகளிலும் கவர்ச்சி காட்டி வந்த திவ்யபாரதி தற்போது ஒரு மிடியில் மேல் ஒரு கோர்ட் போட்டு மிகவும் சிம்பிளாக போட்டோசூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News