தொடைய காட்டி இப்படி நிக்குறியே.. வீக் எண்டில் வெறியேத்தும் அமலாபால்!..
சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அமலாபால். இவர் கேரளாவை சேர்ந்தவர். அடுத்து நடித்த மைனா திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் தமிழில் பல படங்களிலும் நடித்தார், மேலும், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
விஜயுடன் தலைவா, தனுஷ்டன் வேலை இல்லா பட்டதாரி, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், சூர்யாவுடன் பசங்க 2, விஷ்னு விஷாலுடன் ரட்சகன் என பல படங்களிலும் நடித்தார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், ஒரு வருடம் ஆன நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
ஒரு தெலுங்கு வெப் சீரியஸில் கவர்ச்சி காட்டி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். திறமை, அழகு என எல்லாம் இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அதன்பின் ஒரு பஞ்சாப் பாடகரை திருமணம் செய்தார். அதை வெளியே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தார்.
இந்த விஷயம் லீக் ஆனதால் கணவர் மீதே போலீசாரிடம் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின், ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தையும் பிறந்தது. திருமணம் ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்துகொண்டு தொடையை காட்டி போஸ் கொடுத்து அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது அமலாபால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்றே கணிக்கப்படுகிறது.