சிற்பியை வச்சி செதுக்குன சிலை நீ!...கட்டழகில் சொக்க வைக்கும் விஜே அஞ்சனா...

பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார். சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்!..எஸ்கேப் ஆகிய எஸ்.கே…இனிமேலாவது உஷாரா இருப்பாரா??… அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து […]

Update: 2022-10-24 00:00 GMT

பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார்.

சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார்.

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்!..எஸ்கேப் ஆகிய எஸ்.கே…இனிமேலாவது உஷாரா இருப்பாரா??…

அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் விஜேவாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை நச்சின்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Tags:    

Similar News