கந்த துணியை உடம்புல சுத்திக்கொண்டு பிட்டு பிட்டு காட்டிய மயிலு மகள்!
கிளுகிளுப்பா போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஜான்வி கபூர் வெளியிட்ட!
அழகிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தவர் ஜான்வி நடிகை ஸ்ரீ தேவி, ரஜினி, கமல் என நட்சத்திர நடிகர்களின் பெரும்பலான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி தடக் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதையடுத்து ஒரு சில இந்தி படங்களில் நடித்துள்ள அவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: வெளியாகும் முன்பே தேசிய விருது வென்ற மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படம் எப்படி இருக்கு?
இதற்கிடையில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடை என கூறி ஒரு நீண்ட துணியை உடல் முழுக்க சுற்றி அங்கங்க கிளாமர் காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துவிட்டார். கவர்ச்சி நாட்டு கட்ட மாதிரி இருக்கியேமா என நெட்டிசன்ஸ் எக்குத்தப்பாக விமர்சித்து வருகின்றனர்.
வீடியோ லிங்க் : https://www.instagram.com/p/CW-U2HOIm8H/