கொஞ்சம் காட்டினாலும் கும்தாவா இருக்கு!..ரசிகர்களை சொக்க வைத்த இளம் நடிகை...

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் மீனாக்‌ஷி கோவிந்தராஜன். கென்னடி கிளப் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் வேலன், வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சரவணனன் மீனாட்சி 3வது சீசனில் நடித்தவர் இவர். மேலும், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். இதையும் படிங்க: கடவுளுக்கு அடுத்து கமல் சார் தான்… கண்கலங்க வைத்த மூத்த நடிகரின் […]

Update: 2022-08-26 04:13 GMT

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் மீனாக்‌ஷி கோவிந்தராஜன். கென்னடி கிளப் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் வேலன், வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும், விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சரவணனன் மீனாட்சி 3வது சீசனில் நடித்தவர் இவர். மேலும், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க: கடவுளுக்கு அடுத்து கமல் சார் தான்… கண்கலங்க வைத்த மூத்த நடிகரின் நெகிழ்ச்சி பதிவு..

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ததும்பி வழியும் முன்னழகு!…மூடாம காட்டி கிறங்க வைக்கும் பிரபல நடிகை…

Tags:    

Similar News