ப்ப்ப்பா...என்னா உடம்புடா!...கட்டழகை நச்சின்னு காட்டும் விஜே அஞ்சனா....

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அஞ்சனா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங், விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்தது. எனவே, சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கேரியை துவங்கியவர். அதன்பின் பல தொலைக்காட்சிகள் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். கயல் திரைப்படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், தனது உடலை கட்டுக்கோப்பாக பேணி பாதுகாத்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். […]

Update: 2022-06-30 00:07 GMT

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அஞ்சனா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங், விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்தது. எனவே, சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கேரியை துவங்கியவர். அதன்பின் பல தொலைக்காட்சிகள் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.

கயல் திரைப்படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

ஆனாலும், தனது உடலை கட்டுக்கோப்பாக பேணி பாதுகாத்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

இந்நிலையில், இவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News