இதலாம் பாத்துட்டு முடிஞ்சா தூங்கு!...மிச்சம் வைக்காம காட்டும் நித்தி அகர்வால்...

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் நித்தி அகர்வால். தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் அறிமுகமானார். அதேபோல், சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எனவே, துவக்கத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது கலக தலைவன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். சில இசை ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார். சிம்புவுக்கும், இவருக்கும் காதல் இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. ஒருபக்கம், உடல் பாகங்களை […]

Update: 2022-09-29 09:00 GMT

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் நித்தி அகர்வால். தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் அறிமுகமானார். அதேபோல், சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எனவே, துவக்கத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது கலக தலைவன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

சில இசை ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார். சிம்புவுக்கும், இவருக்கும் காதல் இருப்பதாக கூட செய்திகள் வெளியானது.

ஒருபக்கம், உடல் பாகங்களை தூக்கலாக காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்ளை தூங்கவிடாமல் செய்துள்ளது.

Full View

Tags:    

Similar News