ஒன்னு மட்டும் நமக்கு… ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள் டூ வெப்சீரிஸ்… சுவாரஸ்ய அப்டேட்ஸ்…

ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள்

By :  Akhilan
Update: 2024-12-19 06:08 GMT

ஓடிடி

Ott Release: தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டர் ரிலீஸ் இருக்கு காத்திருப்பது போல வாராவாரம் ஓடிடி ரிலீஸ் இருக்கும் தற்போது காத்திருக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் பெரிய அளவிலான தென்னிந்திய திரைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் சில பிரபல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாக இருக்கிறது. பிரபல இந்தி டாக்குமெண்ட்ரி யோயோ ஹனி சிங் டிசம்பர் 21ல் வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: முத்து செய்த சேட்டை… இனியா குழந்தையா குட்டி சாத்தான்… ஓவரா பேசாதீங்க கோமதி!...

டிசம்பர் 18ல் தி டிராகன் பிரின்ஸ், ஆங்கிலத்தில் இனிக்மா, லவ் டூ ஹேட் இட் ஜூலியஸ் படங்கள் டிசம்பர் 17ல் வெளியாக இருக்கிறது.

அமேசான் பிரைம்

பிரபல அமேசான் பிரைம் ஓடிடியில் இந்தியில் கேர்ள் வில் பி கேர்ள்ஸ் டிசம்பர் 18ல், ஆங்கிலத்தில் பீஸ்ட் கேம்ஸ் வெளியாக இருக்கிறது.

ஆஹா

பிரபல கிரைம் திரில்லர் திரைப்படமான ஜீப்ரா டிசம்பர் 20ந் தேதி வெளியாக இருக்கிறது.

டிஸ்னி ஹாட்ஸ்டார்

ஓ கமான் ஆல் யே ஃபேயித்புல் ஆங்கில திரைப்படம் டிசம்பர் 17ல் வெளியாக இருக்கிறது. மார்வல் வெப் சீரிஸான வாட் இஃப் சீசன் 3 டிசம்பர் 22ல் வெளியாக இருக்கிறது.

Tags:    

Similar News