ஷகிலாவை கூட இப்படி பார்த்திடலாம்.... சன்னி லியோனை பார்க்க முடியுமா? மூட் அவுட் ஆன ரசிகர்கள்!

ஒண்ணுத்தையும் காட்டாமல் போட்டோ வெளியிட்டு பீலிங்ஸ் இல்லாமல் செய்த சன்னி லியோன்! அமெரிக்க ஆபாச நடிகையான சன்னிலியோன் தன் தொழிலை மறைத்து இந்தி பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இருந்தாலும் அவர் நீல பட நடிகை என்பதை கண்டறிந்த சக போட்டியாளர்கள் அவரை வெறுத்து ஒதுக்கி அசிங்கப்படுத்தினர். அப்போது அவமானத்துடன் அந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறிய சன்னி லியோன் நான் ஒரு நாள் இந்த சமூதாயத்தில் நல்ல மனுஷியாக வாழ்ந்து காட்டுவேன் என சபதம் ஏற்று […]

Update: 2022-02-04 05:41 GMT

sunny leone

ஒண்ணுத்தையும் காட்டாமல் போட்டோ வெளியிட்டு பீலிங்ஸ் இல்லாமல் செய்த சன்னி லியோன்!

அமெரிக்க ஆபாச நடிகையான சன்னிலியோன் தன் தொழிலை மறைத்து இந்தி பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இருந்தாலும் அவர் நீல பட நடிகை என்பதை கண்டறிந்த சக போட்டியாளர்கள் அவரை வெறுத்து ஒதுக்கி அசிங்கப்படுத்தினர்.

அப்போது அவமானத்துடன் அந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறிய சன்னி லியோன் நான் ஒரு நாள் இந்த சமூதாயத்தில் நல்ல மனுஷியாக வாழ்ந்து காட்டுவேன் என சபதம் ஏற்று வெளியேறினார். பின்னர் தன்னுடன் ஆபாச படங்களில் நடித்த டேனியல் வெப்பர் என்பவரையே திருமணம் செய்துக்கொண்டார்.

sunny leone

அதன் பிறகு நிஷா என்ற ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். மேலும் அவ்ரக்ளுக்கு இரட்டை ஆன் குழந்தைகள் பிறந்தது. தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் .

இதையும் படியுங்கள்: அத இப்படியா காட்டுறது…? மாராப்பு போடாமல் கவர்ச்சி சிதறடித்த ஐஸ்வர்யா தத்தா!

sunny leone1

எப்போதும் சன்னி லியோனின் கவர்ச்சியை விரும்பி ரசிப்பது ரசிகர்களின் வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது குளித்துவிட்டு பிரெஷாக வந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் கவர்ச்சி சுத்தமாக இல்லை என நெட்டிசன்ஸ் மூட் அவுட் ஆகிவிட்டனர். ஷகிலாவை கூட இழுத்து போர்த்தி பார்த்திடலாம் ஆனால், உங்கள இப்படி பார்க்க முடியுமா? இது நியாயமா என புலம்பித்தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.

Tags:    

Similar News