ப்ப்ப்பா!. என்னா உடம்புடா சாமி!. பிரக்யாவை பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!..
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரக்யா நாக்ரா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியில்தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். டீன் ஏஜ் முதலே இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் அப்பா ராணுவத்தில் இருந்தவர். எனவே, அடிக்கடி சென்னை வந்ததால் பிரக்யாவுக்கு சென்னை மிகவும் பரிச்சயமாக இருந்தது. சில விளம்பர படங்களிலும் நடித்தார். அதன்பின் குறும்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்தார். இது யுடியூப்பில் வெளியானது. இதையும் படிங்க: […]
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரக்யா நாக்ரா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியில்தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். டீன் ஏஜ் முதலே இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் அப்பா ராணுவத்தில் இருந்தவர்.
எனவே, அடிக்கடி சென்னை வந்ததால் பிரக்யாவுக்கு சென்னை மிகவும் பரிச்சயமாக இருந்தது. சில விளம்பர படங்களிலும் நடித்தார். அதன்பின் குறும்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்தார். இது யுடியூப்பில் வெளியானது.
இதையும் படிங்க: உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் மாளவிகா மோகனன்…
அதேபோல், விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்திருந்தார். பல வருடங்கள் போராடிய பிரக்யாவுக்கு வரலாறு முக்கியம் எனும் படத்தில் ஜீவா-வுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. எப்படியாது சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக வாளிப்பான உடம்பை விதவிதமான உடைகளில் காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் புடவை போல் ஒன்றைக்கட்டி எல்லா அழகையும் காட்டி போஸ் கொடுத்து பிரக்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தாறுமாறாக சூடாக்கியுள்ளது.
இதையும் படிங்க: இதை சொல்லியே ஆகணும்! நீ அவ்வளவு அழகு!.. வயசு பசங்க மனச கெடுக்கும் ஷிவானி…