அத மூட பாவாட தாவணி பத்துமா செல்லம்?!.. பாதிய மறச்சி மீதிய காட்டும் ரேஷ்மா!.
பொதுவாக தமிழ் சீரியல்களில் நடித்து வரும் பல நடிகைகளில் பெரும்பாலானோர் ஒன்று கர்நாடகாவிலிருந்து வந்திருப்பார்கள். இல்லையேல் ஆந்திராவிலிருந்து வந்திருப்பார்கள். அப்படி ஆந்திராவில் இருந்து வந்தவர்தான் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆந்திராவில் டிவி ஆங்கர், சீரியல் நடிகை, விமான பணிப்பெண், சாஃப்ட்வேர் இன்ஜினியர் என பல வேலைகளை செய்திருக்கிறார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை வந்து செட்டிலானவர் இவர். வம்சம் சீரியல் முதல் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இடையிடையே சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். […]
பொதுவாக தமிழ் சீரியல்களில் நடித்து வரும் பல நடிகைகளில் பெரும்பாலானோர் ஒன்று கர்நாடகாவிலிருந்து வந்திருப்பார்கள். இல்லையேல் ஆந்திராவிலிருந்து வந்திருப்பார்கள். அப்படி ஆந்திராவில் இருந்து வந்தவர்தான் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆந்திராவில் டிவி ஆங்கர், சீரியல் நடிகை, விமான பணிப்பெண், சாஃப்ட்வேர் இன்ஜினியர் என பல வேலைகளை செய்திருக்கிறார்.
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை வந்து செட்டிலானவர் இவர். வம்சம் சீரியல் முதல் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இடையிடையே சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஜன்னல் வச்சி மொத்த அழகையும் காட்டும் வாணி போஜன்!. சொக்கிப்போன ரசிகர்கள்…
இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகைகளிடம் அதிகம் பிரபலமாகியுள்ளார். தற்போது சினிமாவை விட சீரியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். விலங்கு வெப் சீரியஸிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சீரியல் நடிகை ஆகிவிட்டாலும் மாடலிங் துறைமீது இருக்கும் ஆர்வம் ரேஷ்மாவுக்கு இன்னமும் குறையவில்லை.
அவரின் சமூகவலைத்தள பக்கங்களில் இவர் பகிரும் புகைப்படங்களே அதற்கு சாட்சி. புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் கட்டழகை விதவிதமாக காண்பித்து ரேஷ்மா பகிரும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இதையும் படிங்க: சொன்னா நம்பணும்.,. இதுவும் ஜாக்கெட்டுதான்!.. பாதி மறச்சி கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்…
அவர்களை குஷிப்படுத்துவதற்காக தினமும் ரேஷ்மா புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.