முன்னாடி ஜன்னல் வச்சி காட்டும் ரித்து வர்மா.. பாத்து பாத்து சூடான புள்ளிங்கோ...

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் ரித்து வர்மா. அப்பா ஹிந்தி, அம்மா தெலுங்கு என்பதால் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளும் சரளமாக பேசுவார். தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த ரித்து வர்மா தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒருசிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின், புத்தம் புது காலை, கனம், நித்தம் ஒரு வானம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் […]

;

Published On 2023-02-02 12:40 IST   |   Updated On 2023-02-02 12:40:00 IST

ritu varma

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் ரித்து வர்மா. அப்பா ஹிந்தி, அம்மா தெலுங்கு என்பதால் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளும் சரளமாக பேசுவார்.

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த ரித்து வர்மா தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒருசிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

அதன்பின், புத்தம் புது காலை, கனம், நித்தம் ஒரு வானம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: விஜய் பட தயாரிப்பாளரை பகைத்துக்கொண்ட விஜய் சேதுபதி… ஆஃபீஸுக்குள் புகுந்து துணிகர செயல்..

அவ்வப்போது ரித்து வர்மா தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ritu

இந்நிலையில், திடீரென கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

ritu

Tags:    

Similar News